Pages

sai yoga centre

sai yoga centre
Showing posts with label தியானம். Show all posts
Showing posts with label தியானம். Show all posts

Thursday, October 25, 2012

தியானம்

உடலினை உறுதிசெய்

ஆழ்ந்த தியானத்தில் மனது

ஒழுகும் எண்ணெயைப் போல

தொடர்ந்து ஒருநிலையில் இருக்கும்.

-பதஞ்சலி முனிவர்

உடல்நலமா, மனநலமா, சமூக நலமா என்று கேட்டால் , சிலர், எதுவும் வேண்டாம் மனநிம்மதிதான் வேண்டும் என்கிறார்கள். எந்த இன்பமும் வேண்டாம் .மனஅமைதிதான் வேண்டும் என்பதுதான் இவர்களது வேண்டுகோள். PEACE OF MIND. நிம்மதி என்பது சுகத்தை அனுபவிக்கும் ஒரு நிலை அல்ல. துன்பங்களை அனுபவிக்காமல் இருக்கும் ஒரு நிலை. துன்பங்களிலிருந்து விடுதலை அடைந்தா லொழிய நிம்மதி அடைய முடியாது.

வாழ்வில் பலவித பிரச்சனைகளைச் சந்திக்கும் நபர்கள் மன நிம்மதியை இழக்க நேரிடுகிறது. கடன்பட்டவர்கள், குடிகார கணவனுக்கு வாழ்க்கைப்பட்டவர்கள், வேலை இழந்தவர்கள் , படித்தும் வேலை கிடைக்காதவர் கள், படிக்காமல் ஊர் சுற்றித் திரியும் இளைஞர் கள், நிரந்தர நோயாளிகள், தினமும் சண்டை யிடும் பெற்றோரின் குழந்தைகள், இப்படி வாழ்வில் நிம்மதி இழந்தவர்கள் பலரையும் பார்க் கிறோம். நாமும் கூட வாழ்வில் அதுபோன்ற சூழ்நிலைகளைச் சந்தித்து இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொருவரின் வாழ்விலும் சில சம்பவங்கள் நிம்மதியைக் குலைத்திருக்கின்றன. பலர் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி விடுகின்றனர். சிலர் அப்படி மீளமுடியாமல் நீண்ட காலம் நிம்மதி இழந்து குடிப்பழக்கத் திற்கும் அடிமையாகிறார்கள். பின்னர் அதன் மூலம் உடல்நலமும், மனநலமும் கெட்டு வாழ்க்கையை இழந்து விடுகின்றனர்.

நிம்மதியும் மன அமைதியும் உள்ளவர்கள் தான் ஊட்டச்சத்து உணவு உண்டு உடல்நலம் பேண முடியும். அவர்களால்தான் நல்ல எண்ணங் களும், நல்ல நடத்தையும் உள்ளவர்களாக இருக்க முடியும். நிம்மதி இழந்தவர்கள் முகத்தைப் பார்த்தாலே அவர்களது கவலைகள் கண்களில் தெரியும். முகத்தின் தோற்றம் அவரது வயதை அதிகரித்துக் காட்டும். உற்சாகத்தை அவரிடம் பார்க்க முடியாது. சொல்லும், செயலும் இவர் தோல்வியடைந்தவர் என்பதைக் காட்டிவிடும்.

கவலைகளை விட்டொழியுங்கள்

மன நிம்மதி இழந்தவர்கள் கவலைப்படு வார்கள். தங்களது தோல்விக்குத் தன்னையும், மற்றவர்களையும் குறைசொல்லிக்கொண்டே இருப்பார்கள். முற்காலங்களில் செய்யத் தவறிய காரியங்களை அல்லது செய்துவிட்ட காரியங் களைப் பற்றியே வருந்திக் கொண்டிருப்பார்கள். கவலைப்படுபவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் கவலைப்படுவதால் என்ன பயன் என்பதாகும். நாம் ஒரு பிரச்சனையைச் சாமாளிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தால் ஏன் கவலைப்பட வேண்டும்? ஒருவேளை அந்தப் பிரச்சனையைச் சமாளிக்க முடியாது என்றால் அப்பிரச்சனையைக் குறித்த கவலைப்பட்டு என்ன பயன்? ஆக பிரச்சனையை சாமளிக்க முடிந்தாலும் முடியாவிட்டாலும் கவலை என்பது தேவையற்ற ஒன்று. அதனால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடாது.

அதற்காக ஒரு பிரச்சினை என்று வந்த வுடன், எந்தக் கவலையும் இல்லாமல் இருந்து விட வேண்டும் என்று நான் கூற வரவில்லை. பிரச்சனை என்றதும் இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும். ஒன்று இந்தப் பிரச்சினையால் அதிகபட்சம் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அந்தப் பாதிப்பை சந்திக்க மனதளவில் தயாராக வேண்டும் பெரும்பாலும் அப்படி ஒரு பாதிப்பு வராமல் கூட போய் விடும் இரண்டாவது , அதனைச் சமாளிக்க வேண்டிய நடவடிக்கை களை எடுக்க வேண்டும். அதை மீறி நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் விட்டுவிட வேண்டும். கவலைப்படக் கூடாது. ஓய்வு பெறும் தருவாயில் பலர் மனநலம் பாதிக்கப்பட்டு அல்லல்படுவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். ஒருவன் 58 வயதில் பணி ஓய்வு பெற வேண்டும் என்றிருந் தால், 57 வயதில் கவலைப்பட்டு என்ன பயன்? பணி ஓய்வு வந்தே தீரும். அதை நாம் தடுத்து நிறுத்த முடியாது. ஏதாவது அவசர வேலையாக வெளியே கிளம்புகிறோம், அப்போது மழை வருகிறது அதைத் தடுத்து நிறுத்திவிட்டு செல்லலாம் என்று நாம் நினைப்பதில்லை. ஏனென்றால் மழையைத் தடுத்து நிறுத்த முடியாது. எனவே மழை பெய்யட்டும் , பெய்து முடியட்டும் என்று காத்திருந்து பிறகு கிளம்புகிறோம். நம்மை மீறி வருவதை ஏற்றுக் கொள்வோம். Accept the inevitable

எப்போதுமே மன அமைதியைப் பரா மரிக்க மிகச் சிறந்த வழி தியானமாகும். இதன் முக்கியத்துவத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இந்துத் துறவிகளும், புத்தமதத் துறவிகளும் நன்கு புரிந்துள்ளனர். திருவள்ளுவர் தவம் என்னும் தலைப்பில் தனி அதிகாரத்தைப் படைத்துள்ளார். இந்தியாவில் புத்த மதம் தோன்றியிருந்தாலும், ஜப்பானில் தான் தியானத்திற்கு என்று அரசர்கள் கோயில்களைக் கட்டியுள்ளனர். இத்தகு சென் கோயில்கள் (Zen Temples) என்று பெயர். இந்தத் தியானக் கோவில்கள் ஜப்பானில் ஏராளமாக உள்ளன. நல்ல சிந்தனை, நல்ல நம்பிக்கை, நல்ல பேச்சு, நல்ல செயல், நல்ல வாழ்க்கை, நல்ல முயற்சி, மற்றும் நல்ல தியானம் ஆகிய எட்டுவழிப் பாதையைப் போதித்தார் புத்தர். இந்து மதத்தில் சாமி கும்பிடுவதும், தவம் செய்வதும் தியானங் களே. நவீன காலத்தில் பலர் கடமைக்காக வேக வேகமாக கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து அவரச அவசரமாக வீட்டிற்கு வந்திருந் தாலும், சாமி தரிசனத்தின் நோக்கம் தியானம் தான். சிலர் தியானத்தின் அருமையை உணர்ந்து கோயில்களில் இருக்கும் 15 நிமிடங்களும் முழு நேரமும் கடவுள் நினைப்பாக இருப்பார்கள். இதுவே தியானம். கிறிஸ்தவ மனத்தினர் கூட ஜெபம் செய்கிறார்கள். 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை செய்யப்படும் ஜெபத்தை கேட்பவர்கள் அந்தப் பேச்சையே கேட்டு மனதை ஒருநிலைப் படுத்துவார்கள். மனதை வேறெங்கும் அலையவிடுவதில்லை. இதுவே தியானமாகும். இஸ்லாமியர்களும் தினமும் ஐந்து முறை தொழுகையில் ஈடுபடுகிறார்கள். முழங்காலிட்டு தலையைத் தரையில் தொட்டுச் செய்யும் தொழுகையுடன் சொல்லும் மந்திரம் ஒரு நல்ல தியானம் ஆகும். தியானம் செய்வதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. முதலாவதாக தியானத்தால் மனதை ஒருநிலைப்படுத்தும் திறன் அதிகரிக்கின்றது. முழுக்கவனத்தையும் ஒரே பொருளில் அல்லது ஓசையில் செலுத்துவதால் ஒருநிலைப்படுத்தும் சக்தி (Concentration Power)அதிக மாகிறது. மாணவர்களுக்குப் பாடங்களை மனதில் பதிய வைக்க இப்பயிற்சி மிகவும் உதவுகிறது.

இரண்டாவது தியானத்தால் நம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று உணர முடிகிறது. எனவேதான், காரத்தே வீரர் களும், செஸ் விளையாட்டு வீரர்களும் தியானப் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.

மூன்றாவது, தியானத்தால் நமக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று உணர முடிகிறது. முதலியே சொன்னது போல உணவை முழுக்கவனத்துடன் சாப்பிட்டால், இதுவரை எவ்வளவு சாப்பிட்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்து அத்துடன் முடித்துக் கொள்ள முடிகிறது.

நான்காவது, தியானம் செய்யும் போது நாம் அமைதியாக இருப்பதால், நமது மனதினுள் இருக்கும் இன்பத்தையும், சமாதானத்தையும், தேவையையும் உணரமுடிகிறது.

ஐந்தாவது, தியானம் நாம் யார் என்பதை தெளிவாக நமக்கு உணர்த்தும். நாம் நம் மீது கவனம் செலுத்தி நம்மைப் பற்றிச் சிந்திக்காத வரையில் நம்முடைய திறமைகளைத் தெரிந்து கொள்ள முடிவதில்லை. ஆனால் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடும் போதும் நாம் நம்மோடு பேசும் போதும், நாம் யார்? நமது திறமைகள் என்ன? நமது சாதனைகள் என்ன? தோல்விகள் என்ன? என்ற யதார்த்தம் நமக்குப் புலப்படும். நாம் நம்மைப் பற்றி தெரிந்து கொண்ட அறிவுதான் மற்ற எல்லா அறிவையும் விட சிறந்ததுSelf Knowledge is the best Knowledge
“உன்னை நீ அறிவாய்” (Know Thyself) என்றார் கிரேக்க அறிஞர் சாக்கரட்டீஸ். நம்மைப் பற்றிய அறிவை உணர்த்த தியானம் வழி வகுக்கிறது.

ஆறாவது தியானம் நம்மை நிகழ்காலத் தில் வைத்திருக்கும். இறந்த காலத்தைப் பற்றி நினைப்பதில் எந்தப் பயனும் இல்லை. எதிர்காலத்தில் வாழ்வது என்பது ஒரு பகல்கனவு. நிகழ்காலத்தில் வாழ்ந்தால் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து வெற்றிகரமாக வாழ முடியும். அப்படி நிகழ்காலத்தில் வெற்றிநடை போடுபவர்களுக்கு இறந்த காலமும் வெற்றிச் சரித்திரமாக இருக்கும். எதிர்காலமும் ஒளி மயமாக இருக்கும்.

எப்படித் தியானம் செய்வது?

தியானம் செய்ய பல முறைகள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒருமுறை பொருத்தமாக இருக்கும். ஒரு அமைதியான இடத்தில் முழங் கால்களை மடித்து பாதங்கள் மேல் அமர வேண்டும். இதை வஜ்ராசனம் என்பார். நெஞ்சை நிமிர்த்தி, தலையை உயர்த்தி, முதுகை நேராக வைத்து, கண்களை 90 டிகிரி நேராக முன்னால் பார்க்க வேண்டும். பின்னர், கண்களை மூடிக் கொண்டு ஒரே வார்த்தையையே திரும்ப திரும்பச் சொல்ல வேண்டும்.

இந்து என்றால் ‘ஓம்’

முஸ்ஸீம் என்றால் ‘அல்லா’

கிறிஸ்தவர் என்றால் ‘இயேசுவே’

ஆனால், அந்த 5 நிமிடங்களும் மனதை எங்கேயும் அலைய விடக்கூடாது. மனம் ஒரு குரங்கு. அது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவும். சம்மந்தமில்லாத விஷயங்களுக்குப் போய்க்கொண்டிருக்கும். நேற்று உண்ட உணவு, உடுத்திய உடை, சென்ற வாரம் பார்த்த சினிமா, எப்போதோ கேட்ட பாட்டு, எதிரிகளின் செயல்பாடுகள் போனற சிந்தனைகள் எல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் மனதை அப்படி அலைய விடாமல், நாம் சொல்லும் மந்திரத்தை மட்டும் காதில் வாங்கி மனதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

உங்களது கவனத்தை உங்கள் உடம்பில் பாய்ச்சுங்கள். உங்களது கவனம் முழுவதும் உங்களது காலின் பாதத்தில் கொண்டு வாருங்கள். உங்களது பாதங்கள் எப்படி இருக் கின்றன? நல்ல ஆராக்கியத்துடன் இருக்கின் றனவா? இப்போது உங்கள் கவனம் உங்களது முழங்காலில் வரட்டும். நன்றாக முழங்காலைப் பற்றிச் சிந்தியுங்கள், இப்போது உங்கள் கவனம் முட்டியில், இப்போது இடுப்புப் பகுதி. பின்னர் தோள் பகுதி.

இப்போது உங்களது முழுக்கவனமும் கழுத்துப் பகுதியில். கழுத்து நலமாக உள்ளதா? நலமாக இருக்கிறது. இப்போது உங்கள் கவனம் தலைக்கு வரட்டும். தலைப்பகுதி தெளிவாக உள்ளதா? ஆராக்கியமாக உள்ளதா ஆம்!

இப்போது உங்கள் சுவாசம் மீது கவனத்தைச் செலுத்துங்கள். நான் மெதுவாக சுவாசிக்கிறேனா? அல்லது வேகமாக, ஆழமாக சுவாசிக்கிறேனா?. மெதுவாக மூச்சை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுங்கள். நான்கு வினாடிகள் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். பின்னர், மூச்சை மெதுவாக விடுங்கள். ஆனால், கவனம் சுவாசத்தில் மட்டும் இருக்க வேண்டும். மீண்டும் உங்களது முழுக் கவனமும் சுவாசத்தில் கொண்டு வாருங்கள், மூச்சை இழுங்கள். நான்கு வினாடிகள் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது மெதுவாக மூச்சை விடுங்கள் மனதில் மற்ற எண்ணங்களை நுழைய விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது கண்களை மூடிக்கொள்ளுங்கள், மீண்டும் அதே வார்த்தைகள்,

ஓம் ஓம் ஓம்

அல்லா அல்லா அல்லா

இயேசுவே இயேசுவே இயேசுவே

இப்படி ஒவ்வொரு நாளும் 15 நிமிட நேரம் தியானத்தில் ஈடுபட்டால் போதும். தினமும் தியானம் செய்ய முடியவில்லை என்றால், வாரம் 3 நாட்களுக்குக் குறையாமல் செய்ய வேண்டும். அதிக நேரம் செய்வதை விட வழக்கமாக செய்வது முக்கியமானதாகும்.

உடற்பயிற்சியோடு தியானம்

தினமும் முறையாக ஓர் இடத்தில் இருந்து கொண்டு தியானம் செய்வது சிறந்தது என்றாலும், தியானம் வேறு பல விதங்களிலும் செய்ய முடியும். நான் தினமும் காலையில் ஓடும்போது எனது வலது காலை நிலத்தில் பதிக்கும் போது 0, 1, 2, 3 என்று 100 வரை எண்ணி, பின்னர் 99, 98, 97 என்று கீழ்நோக்கி 0 வரை எண்ணுவேன். அடுத்தது இடது கால். இப்படியாக நான் தொடர்ந்து 10 நிமிடங்கள் வேறு எந்த எண்ணமும் மனதில் வராதபடி முழுக் கவனத்தையும் ஓடுவதிலும், எண்ணுவதிலும் ஈடுபடுத்துவேன். இதுவும் ஒருவகை தியானம் ஆகும். இதனை நீங்களும் பின்பற்றலாம்.

நான் எடைப்பயிற்சி (GYM) செய்யும் போது எனது முழுக்கவனத்தையும் எனது உடல் மீது செலுத்துவேன். பழுவினைத் தூக்கும் ஒவ்ù வாரு அசைவையும் எண்ணிக் கொண்டிருப்பேன். வேறு எங்கும் சிந்தனை போகாமல் கட்டுப் படுத்துவேன். இதுவும் ஒரு தியானம்தான்.

ஒன்றை ஒத்துக்கொள்ள வேண்டும். என்னதான் கட்டுப்படுத்தினாலும், ஒரிரு நிமிடங் களுக்குப் பிறகு மனது வேறு சிந்தனைக்குச் சென்றுவிடுகிறது. இது இயற்கைதான். ஓடும் போது கூட ஐந்து நிமிடங்கள் உடலின் மீது இருந்த கவனம், வேறு எங்கோ செல்கிறது. அப்போது கூட சிந்தனைகளை ஆக்கப்பூர்வ மான காரியங்களில் ஈடுபடுத்தலாம். அடுத்த சில நாட்கள் செய்யவேண்டிய காரியங்களைக் கூட ஓடும்போது அல்லது நடக்கும்போது சிந்திக் கலாம். முடிவெடுக்காமல் நிலுவையிலிருக்கும் பல பிரச்சனைகளுக்கு முடிவுகள் எடுக்கலாம். ஒரு பொருளைக் குறித்து ஆழ சிந்தித்து மனதிற்குள் விவாதம் நடத்தி நல்ல ஒரு முடிவு எடுப்பதும் ஒரு தியானம்தானே. மிக உன்னத மான பல சிந்தனைகள் உதயமானது காலையில் நடக்கும் போதுதான் என்கிறார் பெடரிக் நிவாட்சி என்ற அறிஞர்.

சிலர் பாட்டு கேட்டுக்கொண்டே உடற் பயிற்சி செய்கிறார்கள். ஒரு பாட்டைக் கேட்கும் ஐந்து நிமிடங்களும் முழுக்கவனத்தையும் அப் பாட்டிலேயே வைத்திருக்கலாம். வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் மனதை ஒருநிலைப்படுத்தி பாட்டைக் கேட்பதும் ஒரு வகை தியானமே!

Saturday, December 24, 2011

தியானம்

உடலை எரிக்கப் பயன்படுவது மயானம்மனதை எரிக்கப் பயன்படுவது தியானம்-இளையராஜாவெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது என்ற தனது புத்தகத்தில் தியானம் பற்றி.
————————————————————————–
கடவுள் பக்தி உள்ளவர்தாம் தியானம் செய்ய வேண்டுமா என்றால் இல்லை. தியானம் என்றால் நினைவுகளை ஒருங்கிணைப்பது; எண்ணங்களை இல்லாமல் செய்வது, மனதை ஒருங்குவிப்பது எனச் சொல்லலாம்.
கண்களை மூடிக்கொண்டு உலகை கவனி
கண்களைத் திறந்திருக்கும்போது உலகை மற!
என்ற ஆங்கிலப் பழமொழி தியானத்திலிருந்தே வந்திருக்கும் .
தியானம் என்றால் ஆழ்நிலைத்தியானமா? சூழ்நிலைத் தியானமா? ஈஷாவா? வேதாத்திரியா? ரவிசங்கரா? என்றெல்லாம் கேட்பவ்ர்கள் தியானத்தைப்பற்றி ஏதும் அறியாதவர்கள். தியானம் செய்வது பற்றி எல்லா மதங்களையும் விட இந்து மத நூல்களில் பகவத் கீதை; உபநிஷத்துக்கள் போன்ற வற்றில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறது.
நினைவு என்ற ஒன்றை நீக்கிப் பார்க்கின்ற போது மனம் என்ற ஒன்றில்லை – ரமணர்.
நீ கடவுளை நோக்கி ஓரடி எடுத்துவைத்தால் அவர் ஈரடி உன்னை நோக்கி எடுத்து வைக்கிறார்-ராமகிருஷ்ணர்.
மனஸ் என்றால் அசைந்துகொண்டிருப்பது என்கிறது சம்ஷ்கிருத மொழி.
உலகிலேயெ மிக உயர்ந்தது எது என்றால் அது: தியானம்
உலகிலேயே மிக சிறந்தது எது என்றால் அது: தியானம்
அனைவர்க்கும் மிக அவசியமானது எது என்றால் அது: தியானம்.
மிருகங்களும், விலங்குகளும், தாவரங்களும் கூட சிரிப்பதை, சிந்திப்பதை, சிலிர்ப்பதை அறிவியல் சொல்கிறது. ஆனால் தியானம் ஒன்றுதான் மனிதர்க்குக் கிடைத்த அரிய வரம். ஒவ்வொருவரின் வாழ்வையும் தியானத்துக்கு முன்/ தியானத்துக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம்.
தியானம் என்பது தேவையில்லாத பகுதிகளை செதுக்கி வாழ்வை அழகிய சிலையாக மாற்றுவது; தியானம் என்பது குரோட்டன்ஸ் செடியின் அளவற்ற அடர்த்தியை வெட்டி அழகாக மாற்றுவது போன்றது. தியானம் என்பது ஒரு செடியோ மரமோ தடை மீறி சூரியஒளியை நோக்கி வலைந்து வளர்ந்து செல்வது போன்று வாழ்வை செலுத்துவது.
ரமண மஹரிஷி அழகாக சொல்வார்: அளவற்ற நூல்களைப் படிப்பதால் பயனில்லை (ஏன் என்றால்) எல்லா நூல்களிலுமே இறுதியாக மனோநிக்ரஹமே வழி என்று சொல்லப்பட்டிருக்கிறபடியால். (மனசின் ஆர்ப்பாட்டதை அடக்குவது நினைவைப் பிரித்து மனம் என்ற ஒன்று இல்லாமலிருப்பதை கண்டுகொல்வது.)அளவற்ற நூல்களைப் படிப்பதால் பயனில்லை என்பார்.
தியானம் என்பதன் அடிப்படையில் “தனியிடத்தில் அமர்ந்தவனாகி” என்ற சொல் கீதை போன்ற பழம் பெரும் நூலில் உண்டு. இதை ஒப்பு நோக்குகையில் கூட்டம் கூட்டிக்கொண்டு தற்போது இவர்கள் சொல்வதும் செய்வதும் தொடர்பில்லாமல் நடப்பதும் உமக்கு விளங்கும்.
இவர்கள் எல்லாமே நானும் கூட “சர்வ சமய தியான வழி வாழ்வு முறை” என்று குரான், பைபிள்; பௌத்தம்; சமணம்; கீதை எல்லாம் சேர்த்து பயிற்சி கொடுத்துவருகிறேன் எனினும் இதற்குஎல்லாம் யாரும் காரண கர்த்தாவல்ல. அனைவரும் கற்றுக்கொண்ட வழித்தடத்தை காணிக்கையாக்குகிறார்கள் எந்தக் கொடித்தடம் யார் யாருக்கு பிடிக்கிறதோ அதன் வழி மக்கள் பயணப்படுகிறார்கள் கட்சிகள் போல.
பொதுவாக யோகப்பயிற்சியில் 4 வகையான யோகம் இடம்பெற்றிருக்கின்றன.:
1.மந்திர யோகம்: மந்திர உச்சரிப்புகள், ஜெபம், பிரார்த்தனைகள்; பாடல்கள் வழியே கடவுள் மார்க்கம் தேடுவது. இதன்வழிதான் காந்தி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. இலய யோகம்: உலகில் உள்ள எல்லாமே இயற்கையின் ஒரு அம்சமே, மனிதனும் இயற்கையின் ஒரு சிறு துகளே. என்று எல்லாவற்றையும் இறை அம்சத்தில் பார்த்து வியப்பது இலயித்துக் கிடப்பது.ஒரு பைத்யக்கார நிலை என்று கூட சொல்லலாம்.
3. ஹடயோகம்: ஆசனம், சக்ரா, கிரியைகள், முத்திரைகள் எல்லாம் தியானத்துக்கு ஏதுவாக ஒரு உபகரணமாக ஒரு கருவியாக தயார்படுத்தி வைப்பது – இராமதேவ் பாபா இவ்விஷியத்தில் கில்லாடி.எண்ணற்ற ஆசனங்கள் இதில் அடங்கும். ஏன் நடனத்தையே கூட இதில் சேர்க்கலாம். நாட்டிய வழியில் கூட ஆன்மாவோடு இலயித்தல் இருக்கலாம்.
4. இராஜ யோகம்: நீ உண்மையிலேயே உனது உடலைக் கடந்து உயிரோடு – ஆன்மாவோடு கலக்க வேண்டுமானால் அதற்கு இந்த வழிதான் இந்த யோகப் பயிற்சிதான் சிறந்தது. இதை அஷ்டாங்க யோகம் என்றும் சொல்வார்கள் இதுவே நம் வழி திறப்பு விழி.
விவேகானந்தர், இராமகிருஷ்ணர்; அரவிந்தர் ஏன் இன்றைய சித்பவானந்தர் வரை அவரவர்கள் அவரவர்கள் பாணியில் இக்கலையை நமக்குப் பகிர்ந்து கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். எது நன்றாக இருக்கிறதொ? எப்பகுதி சுலபமாக இருக்கிறதோ? எவ்வழி பிடித்திருக்கிறதோ? அதன் படி நாம் பயணம் செய்ய…

தியானம்

தூக்கத்தின் போது நம்மை அறியாமல் நாம் தியானத்தில் ஈடுபடுகிறோம்
தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறங்குவது .
உறக்கத்தின் போது குறைந்தளவு தான் பிரபஞ்ச சக்தியை பெறமுடிகிறது.
தியானத்தில் ஈடுபடும்போழுது அபரிதமான சக்தியை பெறமுடியும்.
இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பலமடங்கு விரிவடைய செய்கிறது.
நம்முடைய “ஆறாவது அறிவின்” கதவை திறக்கவும் விரிவடையவும் இது உதவுகிறது.
தியானத்தின் மூலம் கிடைக்கபெறும் அதீதமான சக்தி நம்மை சந்தோசபடுத்தும். நம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முழு மனநிறைவுடன் காணபடுவோம். மேலும் பல சிகரங்களை தொட முடியும் .
தியானம் என்பது ஒரு பயணம்.
தியானத்தின் பொழுது நாம் உணரும் வகையில் நம் உடலிலிருந்து மனதிற்கு பயணிப்போம்.
மனதிலிருந்து, அறிவாற்றலுக்கு
அறிவாற்றலிலிருந்து நமக்குள்
பின்பு அதையும் தாண்டி
“தியானம்” வெற்றி பெற முதலில் நம் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட செயல்களை நிறுத்தவேண்டும் அதாவது உடல் அசைவுகளை பார்ப்பது, பேசுவது, யோசிப்பது போன்ற செயல்களை .
“தியானம்”செய்யும் முறை நாம் தெரிந்து கொள்ளலாம் .
தியானத்தின் போது நாம் முதலில் செய்ய வேண்டியது நம் உடலை கட்டுப்படுத்தி ஒரே இடத்தில் அமர செய்வது .
எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம் .
நமக்கு சௌகரியமான முறையில்.
அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்வது முக்கியம்.
தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற் கொள்ளலாம் . நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம் .
வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.
கால்களை சப்பணமிட்டுக் கொள்ளுங்கள் .
இரண்டு கைகளின் விரல்களை சேர்த்துக் கொள்ளுங்கள் .
கண்களை மெதுவாக மூடுங்கள் .
அமைதியான நிலையில் சகஜ நிலைக்கு வாருங்கள்.
உங்கள் முழு உடலையும் இலசாக்கிக் கொள்ளுங்கள் .
மனதையும் இலசாக்கி கொள்ளுங்கள் .
கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.
கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம்.

நம்முடைய உடல் சகஜநிலையில் இருக்கும்போழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் சேய்யும். அதாவது
மனம் மற்றும் அறிவு நிலைக்கு. மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.
மன தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்தவண்ணமே உள்ளது.
நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் நமது மனதிற்குள் எழுந்தபடியே இருக்கும்.
மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் செல்ல வேண்டும். நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்க துவங்க வேண்டும் .
கவனித்தால் என்பது நமக்கும் இருக்கும் இயற்கையான குணம்.
இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்க துவங்குவதும் .
மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணி செய்ய கூடாது .
காற்றை உள்ளே இழுப்பதும், வெளிய விடுவதும் நமக்கு தெரிந்து நடந்திடக்கூடாது.
மூச்சுகாற்றை சுவாசிப்பதும்,வெளிய அனுப்புவதும் சாதரணமாக நடைபெற வேண்டும்.
நம்முடைய இயற்கையான சுவாசத்தை கவனித்தல் மட்டுமே போதுமானது. இதுதான் முக்கியம்.
இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்க சிறந்த வழி.
எண்ணங்களுக்கு பின் ஓடாதீர்கள்.
கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதிர்கள் .
எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.
இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள் . சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.
அப்பொழுது நமது எண்ண அலைகளின், அளவுகளின் வேகம் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.
இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளி கீற்றை போல் திடப்படுத்திக் கொள்ளும் .
இந்நிலையில்
ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது.
எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார்.
இந்த நிலையை தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது “எண்ணங்கள் அற்ற நிலை” என்றோ கூறுகிறோம்.
இதுதான் தியான நிலை.
இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முல் பாயும்.
தியானம் அதிகமாக செய்வதின் மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப் பெரும் . நாம் நினைத்த காரியங்கள் இறைவன் மூலம் நமக்கு கிடைக்கும்.

Wednesday, December 14, 2011

தியானம்

தியானம்

தூக்கத்தின் போழுது நம்மை அறியாமல நாம்தியானத்தில் ஈடுபடுகிறொம்.
தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறநுகுவது.
உறக்கத்தின் போழுது குறைந்தளவு தான் பிரபஞ்ச சக்தியை பெறமுடிகிறது.
தியானத்தில் ஈடுபடும்போழுது அபரிதமான சக்தியை பெறமுடியும்.
இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பலமடநுகு விரிவடைய செய்கிறது.
நம்முடைய "ஆறாவது அறிவின்" கதவை திறக்கவும் விரிவடையவும்க் இது உதவுகிறது.
தியானத்தின் மூலம் கிடைக்கபெறும் அதீதமான சக்த நம்மை சந்தொஷப்ப்டுத்தும்க். நம் ஆரொக்கியத்தை அதிகரிக்கும். முழு மனநிறைவுடன் காணப்படுவொம். மேலும் பல சிகரங்களை தோடசேய்யும்.
தியானம் என்பது ஒரு பயணம்.
Spiritual Reality video is now available in Tamil version as 'AANMIKA YATARTAM'
தியானத்தின்போழுது, நாம் உணரும் வகையில் நம் உடலிலிருந்து மனதிற்கு பயணிப்போம்.
மனதிலிருந்து, அறிவாற்றலுக்கு
அறிவாற்றலிலிருந்து நமக்குள்
பின்பு அதையும்க தாண்டி
"தியானம்" பெற்கொள்ள முதலில் நம் உடல் மறுற்ம் மனம் சம்மந்தப்பட்ட சேயல்களை நிறுத்தவேண்டும் அதாவது உடல்க அசைவுகளையும் பார்ப்பது, பேசுவது, யொசிப்ப்து பொன்ற சேயல்களையும்.
"தியானம்" சேய்யும் முறை நாம் தேரிந்து கோள்ளலாம்.
தியானத்தின் போழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது கட்டுப்படுத்தி நம் உடலை கட்டூப்படுத்தி ஒரே இடத்தில்க அமர சேய்வது.
எந்த முறையிலும்க அமர்ந்து கோள்ளலாம்.
நமக்கு சௌகரியமான முறையில்.
அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கோள்வது முக்கியம்.
தரையில் அமர்ந்துகோண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்துகோண்டோ தியானம் மேற்கோளள்லாம்க் நமக்கு எந்த இடத்தில் அமர்ந்துகோண்டு தியானம் சேய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில்க அமர்ந்துகோண்டு தியானம் சேய்யலாம்.
வசதியாக உட்கார்ந்து கோள்ளுங்கள்.
கால்களை சப்பண்மிட்டுக் கோள்ளுங்கள்.
இரண்டு கைகளின் விரல்களை சேர்த்துக்கோள்ளுங்கள்.
கண்களை மேதுவாக கோடுங்கள்.
அமைதியான நிலையில் சகஜ நில்லைக்கு வாருங்கள்.
உங்கள்க முழு உடலையும் இலக்காக்கி கோள்ளுங்கள்.
மனதையும் இலக்காக்கி கோள்ளுங்கள்.
கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.
கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம்.
மந்திர்ங்களை ஒதும்போழுதோ அல்லது முணுமுணுக்கும் போழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது. ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும்.
நம்முடைய உடல் மூள்றிலும் சகஜநிலையில் இருக்கும்போழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் சேய்யும்.
மனம் மறுற்ம் அறிவு நிலைக்கு மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.
மன தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்தவண்ணமே உள்ளது.
நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனதிற்குள் எழுந்தபடியே இருக்கும்.
மனதை அரிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்லவேண்டுமேன்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்க தூவங்கவேன்டும்.
கவனித்தால் என்பது நமக்கும் இருக்கும் இயற்கையான குணம்.
இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்க தூவங்கவேண்டிம்.
மூச்சு விடுவது ஒரு சேயலாக எண்ணி சேய்யக்கூடாது.
காற்றை உளேள் இமூப்பதும், வேளியே விடுவதும்க நமக்கு தேரிந்து நடந்திடக்கூடாது.
மூச்சுகாற்றை சுவாசிப்பதும்,வேளியனுப்புவதும் தண்னிச்சையாக நடைபேற வேண்டும்.
நம்முடைய இயற்கையான சுவாசத்தை கவனித்தல் மட்டுமே போதுமானது. இதுதான் முக்கியம்.
இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்க சிறந்த வழி.
எண்ணங்களுக்கு பின் ஓடாதீர்கள்.
கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கோடுக்காதீர்கள்.
எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.
இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கோள்ளுங்கள். சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.
அப்போழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மேதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.
இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்த நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளி கீற்றை போல் திடப்படுத்திக்கோளுள்ம்.
இந்நிலையில் ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது.
எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார்க்.
இந்த நிலையை தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது "எண்ணங்கள் அற்ற நிலை" என்றோ கூறுகிறோம்.
இதுதான் தியான நிலை.
இந்த நிலையில் தான்க பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும்.
தியானம் அதிகமாக சேய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பேறும்.
பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாக பாய துவங்கும்க்.
இதை தேய்வீக வடிவம் என்றும் கூற்லாம்.

Sunday, November 6, 2011

தியானம் 3

தியானம் என்பது என்ன?
இருக்கும் இடத்தில் இருப்பது.
நாம் நாமாக இருப்பது.
முழுமையாக இருப்பது.
மனவோட்டங்களை எண்ணங்களைக் கவனிப்பது.
உணர்வுகளை உணர்ச்சிகளை கவனிப்பது.
மனதைச் சுத்தப்படுத்துவது.
இதன்மூலம் மனதிற்கு அப்பால் செல்வது.
ஓவ்வnhரு கணமும் பிரக்ஞையாக இருப்பது.
இவ்வாறு இருக்க முடியுமானால் மேற்குறிப்பிட்டவை தாமாகவே நடைபெறும்.
ஆனால் யதார்த்தத்தில்
நாம் முழுநேரமும் பிரக்ஞையாக இல்;லை.
இதுவே நாம் அறியாதது.

தியானம் என்பது ஒன்றைக் குறித்து கவனிப்பதோ (concentration)
சிந்திப்பதோ (thinking) ஒன்றைப்பற்றி ஆராய்வதோ (contemplation) அல்ல.
ஏனனில் இவற்றில் எல்லாம் மனம் தொடர்பு கொள்கிறது.
தியானம் என்பது மனம் கடந்து செல்லவது.
மனதுக்கு அப்பால் செல்வது ஆகும்.

தியானம்!
நம்மை அமைதியான நிலைக்கு அழைத்துச்செல்லாது.
அமைதி நம்மில் நிலவுவதற்கான
ஒரு சூழலை நிலைமையை நம்மிடம் உருவாக்கும்.
எப்பொழுதெல்லாம் அமைதி நிலவுகின்றதோ
அப்பொழுதெல்லாம் நம் வாழ்க்கையில் சிரிப்பு நிகழ்கின்றது.
கவலை கொள்ளமாட்டோம். மன அழுத்தம் வராது.
உலகத்திலிருந்து தப்பித்து ஒடமாட்டோம்.
இந்த உலகத்திலையே இருப்போம்.
ஆனால் நடைபெறும் அனைத்தையும்
ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்வோம்.
ஒரு அழாகான விளையாட்டாக ...
மிகப்பெரிய ஒரு நாடகமாக எடுத்துக்கொண்டு
ஆடிப்பாடி மகிழ்வோம்.
விளையாட்டுத்தன்மை உள்ளவர்களாக வாழ்வோம்.

நம்முள்ளே அமைதி நிலைமையை உருவாக்குவதற்கான தியான வழிமுறைகள் பல உள்ளன. குறிப்பாக 118 அடிப்படை வழிமுறைகள் உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு இக் கால மனிதர்களுக்கு ஏற்றவகையில் ஓசோ பல தியான முறைகளை உருவாக்கி உள்ளார். இதில் மிகவும் பிரபல்யமானது. டைனமிக் (dynamic meditation) தியானமுறை. இது இதுவரை காலமும் பின்பற்றப்பட்ட மரபு நிலை தியான முறைகளிலிருந்து வித்தியாசமானது. நமக்குள் இருக்கும் சக்தியை வெளிக் கொண்டுவரச் செய்வது.
டைனமைட், கற்களை வெடித்து சிதறடிப்பதுபோல்,
டைனமிக் தியானம் ,
நம் கடந்த காலத்தை
நாம் அடக்கிய உணர்ச்சிகளை
நாம் அடக்கிய உணர்வுகளை
வெடிக்கச் செய்து
படைப்புச் சக்தியாக மாற்றுகின்றது.

நமது வாழ்க்கை எந்தநேரமும் அவசரம் பயம் சந்தேகம் என பல அமைதியற்ற தன்மைகளைக் கொண்டது. இவற்றை எவ்வாறு அமைதியாக்குவது? கடந்த காலத்தில் நாம் விரும்பியது ஆனால் பண்பாடு கலாசாரம் நாகரிகம் கருதி நாம் தவிர்த்தது அடக்கியது நம்மை விட்டுச் சென்று இருக்காது நமக்கே தெரியாமல் நமக்குள் இன்றும் வாழ்கின்றது. எந்த நேரமும் வெளியில் எட்டிப்பார்த்து நம்மை அலைக்கழிக்கும்.
இதை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது
முதலில் நம் உடலில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.
உடலை அமைதியாக இயல்பாக வைத்திருக்கப் பழகுவது.
இதன் பின் மனதை அமைதியாக்குவது.
நம் மிகப்பெரிய சவால் நம்முடன் இருந்துகொண்டே
நம்மைக் கொல்லும் மனத்தை அமைதியாக்குவது தான்.
உடலைப் போல மனதை அவ்வளவு இலகுவாக அமைதியாக்க முடியாது.
ஆனால் உடலை அமைதியாகக்கப் பழக்கினோம் என்றால்
மனதையும் வழிநடத்தலாம்.
மனம் அமைதி ஆக இருக்குமாயின்
அப்பொழுது இதயத்திற்குச் செல்லலாம்.
நம் உணர்வுகள் உணர்ச்சிகள் மனதை விட மேலும் சிக்கலானவை.
ஆனால் நம்பிக்கையுடன் இதயத்தை அனுகினால்
இதையும் அமைதியாக்குவது சாத்தியம்.
இதன்பின் நம் மையத்திற்கு
அதாவது உடல் மனம் இதயம் என்பவற்றுக்கு அப்பால்
நம் இருத்தலின் மையத்திற்கு செல்லலாம்.
இங்கு அமைதியாக இருக்கலாம்.
இந்நிலையில் நம்மில் ஆனந்தம் பிறக்கும்
பேரின்பம் கொள்வோம். என்கின்றனர் அனுபவித்த பலர்.

முழு இயற்கையும் நடனமாடுகின்றது மனிதரைத் தவிர.
மனிதர்; இயற்கையை புரிந்துகொண்டால் கடவுளுக்கு மேலேயும் உயரலாம். புரிந்துகொள்ளவில்லை ஏனில் மிருக நிலைக்கு கீழேயும் விழலாம்.
மனிதருக்கு மட்டுமே சாத்தியமான சிறந்த ஆற்றல் இது.

ஓவ்வொரு நாளும் ஒரு நேரத்தை ஓதுக்குங்கள்.
மிகவும் வசதியாக கஸ்டம் எதும் இல்லாமல் இருக்குமாறு உடலை சரிசெய்யுங்கள். கண்ணை மூடியவாறே மூக்கின் நூனியைக் கவனியுங்கள்.
மூச்சு உள்ளே வருவதையும் வெளியே செல்வதையும் கவனியுங்கள்.
இத் தியான முறை நம்மிடம் அமைதியை உருவாக்கின்றது.
இம்முறை மூலமே கௌதம சித்தாத்தர் என்ற இளவரசர் புத்தர் நிலையை அடைந்தார்.
புத்தர் நிலை என்பது தன்னை கண்ட நிலை.
உண்மையை உணர்ந்த நிலை அதாவது ஞானம் அடைந்த நிலை!
அனைத்தும் அறிந்த நிலை.

எதையும் துறக்காமல்
உலகத்தை விட்டு காட்டுக்கு ஓடாமல்
நாளாந்த வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே
நாம் ஒவ்வொருவரும் புத்தர் என்பதை அறிய
தினந்தோறும் தியானம் செய்வோம்;.

ஒருவரின் மனம் அமைதியாக இல்லை எனில்
இமய மலைக்குச் சென்றாலும் அமைதியாக இருக்காது.
ஒருவரின் மனம் சந்தையிலும் அமைதியாக இருக்குமாயின்,
பிரக்ஞையாக இருப்பாராயின் அவர் தியான நிலையில் இருக்கின்றார்.
இவருக்கு ஞானம், பேரின்பம் சந்தையிலும் கிடைக்கும்.

சந்தையிலும் அதாவது நம் சாதராரண நாளாந்த வாழ்க்கையிலும் அமைதியாகவும் பிரக்ஞையாகவும் ஆனந்தமாகவும் வாழ்வதற்கே ஓசோ நமக்கு வழிகாட்டுகின்றார். ஓவ்வொரு தியான முறைகளும் இந் நிலையை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன.

தியான முறைகள்
படகுகள் போல
ஆற்றைக் கடப்பதற்கு மட்டுமே
தியான நிலையை அடைவதற்கான
பேரின்பத்தை அனுபவிப்பதற்கான
ஒரு ஊடகம்.
ஒரு பாதை.

மானுட விடுதலைக்கும் உலக அமைதிக்கும் ஆனந்தமான வாழ்க்கைக்கும்
இவர் வழிகாட்டும் பாதை இது.
தேடுங்கள்! உங்கள் உள்ளே! தியானப்பயிற்சியே ஒசோவின் வழிமுறை.
ஓசோவின் புத்தகங்கள் ஒரு வழிகாட்டி மட்டுமே. பயணிக்கவேண்டியது நாம்.

Saturday, November 5, 2011

தியானம் 2

ஆழ்ந்த தியானத்தில் மனது
ஒழுகும் எண்ணெயைப் போல
தொடர்ந்து ஒருநிலையில் இருக்கும்.
-பதஞ்சலி முனிவர்
உடல்நலமா, மனநலமா, சமூக நலமா என்று கேட்டால் , சிலர், எதுவும் வேண்டாம் மனநிம்மதிதான் வேண்டும்  என்கிறார்கள்.   எந்த இன்பமும்  வேண்டாம் .மனஅமைதிதான் வேண்டும் என்பதுதான்  இவர்களது வேண்டுகோள். PEACE OF MIND. நிம்மதி என்பது சுகத்தை அனுபவிக்கும் ஒரு நிலை அல்ல. துன்பங்களை அனுபவிக்காமல் இருக்கும் ஒரு நிலை. துன்பங்களிலிருந்து விடுதலை அடைந்தா லொழிய நிம்மதி அடைய முடியாது.
வாழ்வில் பலவித பிரச்சனைகளைச் சந்திக்கும் நபர்கள் மன நிம்மதியை இழக்க நேரிடுகிறது. கடன்பட்டவர்கள், குடிகார கணவனுக்கு வாழ்க்கைப்பட்டவர்கள், வேலை இழந்தவர்கள் , படித்தும் வேலை கிடைக்காதவர் கள், படிக்காமல் ஊர் சுற்றித் திரியும் இளைஞர் கள், நிரந்தர நோயாளிகள், தினமும்  சண்டை யிடும் பெற்றோரின் குழந்தைகள், இப்படி வாழ்வில் நிம்மதி இழந்தவர்கள் பலரையும் பார்க் கிறோம். நாமும் கூட வாழ்வில் அதுபோன்ற சூழ்நிலைகளைச் சந்தித்து இருக்கிறோம்.   இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொருவரின் வாழ்விலும் சில சம்பவங்கள் நிம்மதியைக் குலைத்திருக்கின்றன.  பலர் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி விடுகின்றனர். சிலர் அப்படி மீளமுடியாமல் நீண்ட காலம் நிம்மதி இழந்து குடிப்பழக்கத் திற்கும் அடிமையாகிறார்கள். பின்னர் அதன் மூலம் உடல்நலமும், மனநலமும் கெட்டு வாழ்க்கையை  இழந்து விடுகின்றனர்.
நிம்மதியும் மன அமைதியும் உள்ளவர்கள் தான் ஊட்டச்சத்து உணவு உண்டு உடல்நலம் பேண முடியும். அவர்களால்தான் நல்ல எண்ணங் களும், நல்ல நடத்தையும் உள்ளவர்களாக இருக்க முடியும். நிம்மதி இழந்தவர்கள் முகத்தைப் பார்த்தாலே அவர்களது கவலைகள் கண்களில் தெரியும். முகத்தின் தோற்றம் அவரது வயதை அதிகரித்துக் காட்டும்.  உற்சாகத்தை அவரிடம் பார்க்க முடியாது. சொல்லும், செயலும் இவர் தோல்வியடைந்தவர் என்பதைக் காட்டிவிடும்.
கவலைகளை விட்டொழியுங்கள்
மன நிம்மதி இழந்தவர்கள் கவலைப்படு வார்கள். தங்களது தோல்விக்குத் தன்னையும், மற்றவர்களையும் குறைசொல்லிக்கொண்டே  இருப்பார்கள்.  முற்காலங்களில் செய்யத் தவறிய காரியங்களை அல்லது செய்துவிட்ட காரியங் களைப் பற்றியே வருந்திக் கொண்டிருப்பார்கள். கவலைப்படுபவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் கவலைப்படுவதால் என்ன பயன் என்பதாகும். நாம் ஒரு பிரச்சனையைச் சாமாளிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தால் ஏன் கவலைப்பட வேண்டும்? ஒருவேளை அந்தப் பிரச்சனையைச்  சமாளிக்க முடியாது என்றால் அப்பிரச்சனையைக் குறித்த கவலைப்பட்டு என்ன பயன்? ஆக பிரச்சனையை  சாமளிக்க முடிந்தாலும் முடியாவிட்டாலும் கவலை என்பது தேவையற்ற ஒன்று. அதனால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடாது.
அதற்காக ஒரு பிரச்சினை என்று வந்த வுடன், எந்தக் கவலையும் இல்லாமல் இருந்து விட வேண்டும் என்று நான் கூற வரவில்லை. பிரச்சனை என்றதும் இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும். ஒன்று இந்தப் பிரச்சினையால் அதிகபட்சம்  என்ன பாதிப்பு ஏற்படும்  என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அந்தப் பாதிப்பை சந்திக்க மனதளவில் தயாராக வேண்டும் பெரும்பாலும் அப்படி ஒரு பாதிப்பு வராமல் கூட போய் விடும் இரண்டாவது , அதனைச் சமாளிக்க வேண்டிய நடவடிக்கை களை எடுக்க வேண்டும்.  அதை மீறி  நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் விட்டுவிட வேண்டும். கவலைப்படக் கூடாது. ஓய்வு பெறும் தருவாயில் பலர் மனநலம் பாதிக்கப்பட்டு அல்லல்படுவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். ஒருவன் 58 வயதில்  பணி ஓய்வு பெற வேண்டும் என்றிருந் தால், 57 வயதில் கவலைப்பட்டு என்ன பயன்?  பணி ஓய்வு வந்தே தீரும். அதை நாம் தடுத்து  நிறுத்த முடியாது. ஏதாவது அவசர வேலையாக வெளியே கிளம்புகிறோம், அப்போது  மழை வருகிறது அதைத் தடுத்து நிறுத்திவிட்டு செல்லலாம் என்று நாம் நினைப்பதில்லை. ஏனென்றால் மழையைத் தடுத்து நிறுத்த முடியாது. எனவே மழை பெய்யட்டும் , பெய்து முடியட்டும் என்று காத்திருந்து பிறகு கிளம்புகிறோம். நம்மை மீறி வருவதை ஏற்றுக் கொள்வோம்.  Accept  the  inevitable
எப்போதுமே மன அமைதியைப் பரா மரிக்க மிகச் சிறந்த வழி தியானமாகும்.  இதன் முக்கியத்துவத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இந்துத் துறவிகளும், புத்தமதத் துறவிகளும் நன்கு புரிந்துள்ளனர்.  திருவள்ளுவர் தவம் என்னும் தலைப்பில் தனி அதிகாரத்தைப் படைத்துள்ளார். இந்தியாவில் புத்த மதம் தோன்றியிருந்தாலும், ஜப்பானில் தான் தியானத்திற்கு என்று அரசர்கள் கோயில்களைக் கட்டியுள்ளனர்.  இத்தகு சென் கோயில்கள் (Zen Temples) என்று பெயர். இந்தத் தியானக் கோவில்கள் ஜப்பானில் ஏராளமாக உள்ளன.  நல்ல சிந்தனை, நல்ல நம்பிக்கை, நல்ல பேச்சு, நல்ல செயல், நல்ல வாழ்க்கை, நல்ல முயற்சி, மற்றும் நல்ல தியானம் ஆகிய எட்டுவழிப் பாதையைப் போதித்தார் புத்தர்.  இந்து மதத்தில் சாமி கும்பிடுவதும், தவம் செய்வதும் தியானங் களே.  நவீன காலத்தில் பலர் கடமைக்காக வேக வேகமாக கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து அவரச அவசரமாக வீட்டிற்கு வந்திருந் தாலும், சாமி தரிசனத்தின் நோக்கம் தியானம் தான்.  சிலர் தியானத்தின் அருமையை உணர்ந்து கோயில்களில் இருக்கும் 15 நிமிடங்களும் முழு நேரமும் கடவுள் நினைப்பாக இருப்பார்கள்.  இதுவே தியானம்.  கிறிஸ்தவ மனத்தினர் கூட ஜெபம் செய்கிறார்கள். 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை செய்யப்படும் ஜெபத்தை கேட்பவர்கள் அந்தப் பேச்சையே கேட்டு மனதை ஒருநிலைப் படுத்துவார்கள். மனதை வேறெங்கும் அலையவிடுவதில்லை. இதுவே தியானமாகும்.  இஸ்லாமியர்களும் தினமும் ஐந்து முறை தொழுகையில் ஈடுபடுகிறார்கள்.  முழங்காலிட்டு தலையைத் தரையில் தொட்டுச் செய்யும் தொழுகையுடன் சொல்லும் மந்திரம் ஒரு நல்ல தியானம் ஆகும். தியானம் செய்வதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. முதலாவதாக தியானத்தால் மனதை ஒருநிலைப்படுத்தும் திறன் அதிகரிக்கின்றது. முழுக்கவனத்தையும் ஒரே பொருளில் அல்லது ஓசையில் செலுத்துவதால் ஒருநிலைப்படுத்தும் சக்தி (Concentration Power)அதிக மாகிறது.  மாணவர்களுக்குப் பாடங்களை மனதில் பதிய வைக்க இப்பயிற்சி மிகவும் உதவுகிறது.
இரண்டாவது தியானத்தால் நம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று உணர முடிகிறது.  எனவேதான், காரத்தே வீரர் களும், செஸ் விளையாட்டு வீரர்களும் தியானப் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.
மூன்றாவது, தியானத்தால் நமக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று உணர முடிகிறது. முதலியே சொன்னது போல உணவை முழுக்கவனத்துடன் சாப்பிட்டால், இதுவரை எவ்வளவு சாப்பிட்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்து அத்துடன் முடித்துக் கொள்ள முடிகிறது.
நான்காவது, தியானம் செய்யும் போது நாம் அமைதியாக இருப்பதால், நமது மனதினுள் இருக்கும் இன்பத்தையும், சமாதானத்தையும், தேவையையும் உணரமுடிகிறது.
ஐந்தாவது, தியானம் நாம் யார் என்பதை தெளிவாக நமக்கு உணர்த்தும்.  நாம் நம் மீது கவனம் செலுத்தி நம்மைப் பற்றிச் சிந்திக்காத வரையில் நம்முடைய திறமைகளைத் தெரிந்து கொள்ள முடிவதில்லை.  ஆனால் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடும் போதும் நாம் நம்மோடு பேசும் போதும், நாம் யார்? நமது திறமைகள் என்ன? நமது சாதனைகள் என்ன? தோல்விகள் என்ன? என்ற யதார்த்தம் நமக்குப் புலப்படும்.  நாம் நம்மைப் பற்றி தெரிந்து கொண்ட அறிவுதான் மற்ற எல்லா அறிவையும் விட சிறந்ததுSelf Knowledge is the best Knowledge
“உன்னை நீ அறிவாய்” (Know Thyself) என்றார் கிரேக்க அறிஞர் சாக்கரட்டீஸ். நம்மைப் பற்றிய அறிவை உணர்த்த தியானம் வழி வகுக்கிறது.
ஆறாவது தியானம் நம்மை நிகழ்காலத் தில் வைத்திருக்கும்.  இறந்த காலத்தைப் பற்றி நினைப்பதில் எந்தப் பயனும் இல்லை.  எதிர்காலத்தில் வாழ்வது என்பது ஒரு பகல்கனவு.  நிகழ்காலத்தில் வாழ்ந்தால் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து வெற்றிகரமாக வாழ முடியும். அப்படி நிகழ்காலத்தில் வெற்றிநடை போடுபவர்களுக்கு இறந்த காலமும் வெற்றிச் சரித்திரமாக இருக்கும். எதிர்காலமும் ஒளி மயமாக இருக்கும்.
எப்படித் தியானம் செய்வது?
 செய்ய பல முறைகள் உண்டு.  ஒவ்வொருவருக்கும் ஒருமுறை பொருத்தமாக இருக்கும். ஒரு அமைதியான இடத்தில் முழங் கால்களை மடித்து பாதங்கள் மேல் அமர வேண்டும். இதை வஜ்ராசனம் என்பார்.  நெஞ்சை நிமிர்த்தி, தலையை உயர்த்தி, முதுகை நேராக வைத்து, கண்களை  90 டிகிரி நேராக முன்னால் பார்க்க வேண்டும். பின்னர், கண்களை மூடிக் கொண்டு ஒரே வார்த்தையையே திரும்ப திரும்பச் சொல்ல வேண்டும்.
இந்து என்றால் ‘ஓம்’
முஸ்ஸீம் என்றால் ‘அல்லா’
கிறிஸ்தவர் என்றால் ‘இயேசுவே’
ஆனால், அந்த 5 நிமிடங்களும் மனதை எங்கேயும் அலைய விடக்கூடாது.  மனம் ஒரு குரங்கு.  அது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவும். சம்மந்தமில்லாத விஷயங்களுக்குப் போய்க்கொண்டிருக்கும்.  நேற்று உண்ட உணவு, உடுத்திய உடை, சென்ற வாரம் பார்த்த சினிமா, எப்போதோ கேட்ட பாட்டு, எதிரிகளின் செயல்பாடுகள் போனற சிந்தனைகள் எல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.  ஆனால் மனதை அப்படி அலைய விடாமல், நாம் சொல்லும் மந்திரத்தை மட்டும் காதில் வாங்கி மனதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
உங்களது கவனத்தை உங்கள் உடம்பில் பாய்ச்சுங்கள். உங்களது கவனம் முழுவதும் உங்களது காலின் பாதத்தில் கொண்டு வாருங்கள். உங்களது பாதங்கள் எப்படி இருக் கின்றன? நல்ல ஆராக்கியத்துடன் இருக்கின் றனவா? இப்போது உங்கள் கவனம் உங்களது முழங்காலில் வரட்டும்.  நன்றாக முழங்காலைப் பற்றிச் சிந்தியுங்கள், இப்போது உங்கள் கவனம் முட்டியில், இப்போது இடுப்புப் பகுதி.  பின்னர் தோள் பகுதி.
இப்போது உங்களது முழுக்கவனமும் கழுத்துப் பகுதியில்.  கழுத்து நலமாக உள்ளதா? நலமாக இருக்கிறது.  இப்போது உங்கள் கவனம் தலைக்கு வரட்டும். தலைப்பகுதி தெளிவாக உள்ளதா? ஆராக்கியமாக உள்ளதா  ஆம்!
இப்போது உங்கள் சுவாசம் மீது கவனத்தைச் செலுத்துங்கள். நான் மெதுவாக சுவாசிக்கிறேனா? அல்லது வேகமாக, ஆழமாக சுவாசிக்கிறேனா?.  மெதுவாக மூச்சை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுங்கள்.  நான்கு வினாடிகள் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். பின்னர், மூச்சை மெதுவாக விடுங்கள்.  ஆனால், கவனம் சுவாசத்தில் மட்டும் இருக்க வேண்டும். மீண்டும் உங்களது முழுக் கவனமும் சுவாசத்தில் கொண்டு வாருங்கள்,  மூச்சை இழுங்கள்.  நான்கு வினாடிகள் வைத்துக் கொள்ளுங்கள்.  இப்போது மெதுவாக மூச்சை விடுங்கள் மனதில் மற்ற எண்ணங்களை நுழைய விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது கண்களை மூடிக்கொள்ளுங்கள், மீண்டும் அதே வார்த்தைகள்,
ஓம் ஓம் ஓம்
அல்லா அல்லா அல்லா
இயேசுவே இயேசுவே இயேசுவே
இப்படி ஒவ்வொரு நாளும் 15 நிமிட நேரம் தியானத்தில் ஈடுபட்டால் போதும்.  தினமும் தியானம் செய்ய முடியவில்லை என்றால், வாரம் 3 நாட்களுக்குக் குறையாமல் செய்ய வேண்டும்.  அதிக நேரம் செய்வதை விட வழக்கமாக செய்வது முக்கியமானதாகும்.
உடற்பயிற்சியோடு தியானம்
தினமும் முறையாக ஓர் இடத்தில் இருந்து கொண்டு தியானம் செய்வது சிறந்தது என்றாலும், தியானம் வேறு பல விதங்களிலும் செய்ய முடியும். நான் தினமும் காலையில் ஓடும்போது எனது வலது காலை நிலத்தில் பதிக்கும் போது 0, 1, 2, 3 என்று 100 வரை எண்ணி, பின்னர் 99, 98, 97 என்று கீழ்நோக்கி 0 வரை எண்ணுவேன். அடுத்தது இடது கால். இப்படியாக நான் தொடர்ந்து 10 நிமிடங்கள் வேறு எந்த எண்ணமும் மனதில் வராதபடி முழுக் கவனத்தையும் ஓடுவதிலும், எண்ணுவதிலும் ஈடுபடுத்துவேன். இதுவும் ஒருவகை தியானம் ஆகும்.  இதனை நீங்களும் பின்பற்றலாம்.
நான் எடைப்பயிற்சி (GYM) செய்யும் போது எனது முழுக்கவனத்தையும் எனது உடல் மீது செலுத்துவேன். பழுவினைத் தூக்கும் ஒவ்ù வாரு அசைவையும் எண்ணிக் கொண்டிருப்பேன்.  வேறு எங்கும் சிந்தனை போகாமல் கட்டுப் படுத்துவேன்.  இதுவும் ஒரு தியானம்தான்.
ஒன்றை ஒத்துக்கொள்ள வேண்டும்.  என்னதான் கட்டுப்படுத்தினாலும், ஒரிரு நிமிடங் களுக்குப் பிறகு மனது வேறு சிந்தனைக்குச் சென்றுவிடுகிறது. இது இயற்கைதான். ஓடும் போது கூட ஐந்து நிமிடங்கள் உடலின் மீது இருந்த கவனம், வேறு எங்கோ செல்கிறது.  அப்போது கூட சிந்தனைகளை ஆக்கப்பூர்வ மான காரியங்களில் ஈடுபடுத்தலாம்.  அடுத்த சில நாட்கள் செய்யவேண்டிய காரியங்களைக் கூட ஓடும்போது அல்லது நடக்கும்போது சிந்திக் கலாம். முடிவெடுக்காமல் நிலுவையிலிருக்கும் பல பிரச்சனைகளுக்கு முடிவுகள் எடுக்கலாம்.  ஒரு பொருளைக் குறித்து ஆழ சிந்தித்து மனதிற்குள் விவாதம் நடத்தி நல்ல ஒரு முடிவு எடுப்பதும் ஒரு தியானம்தானே. மிக உன்னத மான பல சிந்தனைகள் உதயமானது காலையில் நடக்கும் போதுதான் என்கிறார் பெடரிக் நிவாட்சி என்ற அறிஞர்.
சிலர் பாட்டு கேட்டுக்கொண்டே உடற் பயிற்சி செய்கிறார்கள்.  ஒரு பாட்டைக் கேட்கும் ஐந்து நிமிடங்களும் முழுக்கவனத்தையும் அப் பாட்டிலேயே வைத்திருக்கலாம்.  வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் மனதை ஒருநிலைப்படுத்தி பாட்டைக் கேட்பதும் ஒரு வகை தியானமே

தியானம்

தியானம்
தூக்கத்ன் பொழுது நம்ம அறியாமல் நாம் தியானத்தில் ஈடுபடுகிறோம்.

தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறங்குவது.
உறக்கத்தின் பொழுத குறைந்த அளவுதான் பிரபஞ்ச சக்தியைப் பெறமுடிகிது.
தியானத்தில் ஈடுபடும் போழுது அபரிதமான சக்தியைப் பெறமுடியும்.
இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பல மடங்கு விரிவடையச் சேய்கிறது.

நம்முடைய "ஆறாவது அறிவின்" கதவைத் திறக்கவும் விரிவடையச் செய்யவும் இது உதவுகிறது.
தியானத்தின் மூலம் நமக்கு கிடைக்கபெறும் அதீதமான சந்தி நம்மை சங்தோஷப்படுத்தும்.
நம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முழு மனநிறைவுடன் காணப்படுவொம். மேலும் பல சிகரங்களைத் தோடச்செய்யும்.
தியானம் என்பது ஒரு பயணம்.

தியானத்தின் போழுது, நாம் உணரும் வகையில் நம் உடலிலிருந்து மனதிற்கு பயணிப்போம்.
மனதிலிருந்து, அறிவாற்றலுக்கு
அறிவாற்றலிலிருந்து நமக்குள்
பின்பு அதையும்க தாண்டி
Meditation
"தியானம்" மேற்கொள்ள முதலில் நம் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட செயல்களை நிறுத்தவேண்டும் அதாவது உடல் அசைவுகளையும் பார்ப்பது, பேசுவது, யோசிப்ப்து போன்ற செயல்களையும்.
"தியானம்" செய்யும் முறையை நாம் தெரிந்து கொள்ளலாம்.
தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டூப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது.
எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம்.
நமக்கு சௌகரியமான முறையில்.
அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கொள்வது முக்கியம்.
தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற்கோள்ளலாம். நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம்.
வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.
கால்களை சம்மண மிட்டுக்கோள்ளுங்கள்.
இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கோள்ளுங்கள்.
கண்களை மேதுவாக மூடுங்கள்.
அமைதியாக சகஜ நிலைக்கு வாருங்கள்.
உங்கள்க முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.
மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.
கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.
கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம்.
மந்திர்ங்களை ஒதும பொழுதோ அல்லது முணுமுணுக்கும் பொழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது.

ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும்.
நம்முடைய உடல் முறறிலும் சகஜநிலையில் இருக்கும்பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும்.
மனம் மறுற்ம் அறிவு நிலைக்கு.
மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.
மனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ணமே உள்ளன.
நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும்.
மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்லவேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் தூவங்க வேண்டும்.
கவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம்.
இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்கத் தூவங்கவேண்டும்.
மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் சேய்யக்கூடாது.
காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்குத் தேரிந்து நடந்திடக்கூடாது.
மூச்சுக்காற்றை சுவாசிப்பதும்,வெளியனுப்புவதும் தண்னிச்சையாக நடைபெற வேண்டும்.
நம்முடைய இயற்கையான சுவாசத்தைக் கவனித்தல் மட்டுமே போதுமானது.
இதுதான் முக்கியம்.
இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்கச் சிறங்த வழி.
எண்ணங்களுக்குப் பின் ஓடாதீர்கள்.
கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள்.
எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.
இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.
சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.
அப்பொழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.
இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும்.
இந்நிலையில்
ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது.
எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார்.
இந்த நிலையைத்தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது "எண்ணங்கள் அற்ற நிலை" என்றோ கூறுகிறோம்.
இதுதான் தியான நிலை.
இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும்.
தியானம் அதிகமாகச் செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பேறும்.
பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாகப் பாயத் துவங்கும்.
இதைத் தேய்வீக வடிவம் என்றும் கூறலாம்.

Email : eramsenthilkumar@gmail.com